பல்வேறு நன்மைகளை அளிக்கும் பலாக் கொட்டை..!

பலாப்பழத்தை போன்றே அதன் விதைகளும் ஏராளமான ஊட்டச்சத்துகளை கொண்டிருக்கின்றன. நாட்டு மருத்துவத்தில் பலாக் கொட்டை பல்வேறு உடல் சார்ந்த பிரச்சினைகளுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. அதுகுறித்து காண்போம்..

Various Source

பலாப்பழ கொட்டைகளில் உடலுக்கு தேவையான அளவு இரும்புச்சத்து உள்ளது

பலாப்பழ கொட்டைகளில் உள்ள விட்டமின் ஏ சத்து கண் பார்வை திறனை அதிகரிக்கிறது.

அளவாக பலாப்பழ கொட்டைகளை சாப்பிட்டால் செரிமான பிரச்சினைகள் சரியாகும்.

பலாக் கொட்டைகளை வெயிலில் காய வைத்து பொடியாக்கி சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சினைகள் தீரும்.

Various Source

பலாப்பழ விதைகளில் உள்ள புரதங்கள் தசைகளின் வளர்ச்சிக்கும் பலத்திற்கும் உதவுகிறது.

Various Source

பலாப்பழ கொட்டைகள் இரத்த சோகை மற்றும் ரத்தம் சார்ந்த நோய்கள் ஏற்படாமல் கட்டுப்படுத்துகின்றன.

தோல் நீக்கிய பலாக் கொட்டைகளை பாலில் ஊறவைத்து அரைத்து பூசி வந்தால் சரும சுருக்கங்கள் நீங்கும்.