கோ சாமுய் தீவில் கீர்த்தி... அசரடிக்கும் பிகினி க்ளிக்ஸ்!!

தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் பிஸியான நடிகையாக வலம்வருபவர் கீர்த்தி சுரேஷ்.

Twitter

தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் ரஜினி, விஜய், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்துள்ளார்.

தற்போது தன் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான சாணிக்காயிதம் திரைப்படம் கவனத்தைப் பெற்றது.

இந்நிலையில் தற்போது ஹோம்லி வேடங்களில் இருந்து மெல்ல மெல்ல கிளாமர் ரூட்டுக்கு மாறி வருகிறார் கீர்த்தி.

Twitter

அந்த வகையில் தாய்லாந்தில் மிகவும் கிளாமரான உடைகள் அணிந்து எடுத்துள்ள புகைப்படங்களை அவர் பகிர்ந்துள்ளார்.

Twitter

இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

Twitter

கீர்த்தி சுரேஷ் அசரடிக்கும் க்ளிக்ஸ்

Twitter