பிரபல நடிகைக்கு இந்த கதியா? அதிர்ச்சியில் பாலிவுட்

பிரபல சீரியல் நடிகை வைஷாலி டக்கர் தற்கொலை

Instagram

இந்தியில் பிரபலமான சீரியல் நடிகையாக இருந்து வந்தவர் வைஷாலி டக்கர்

சூப்பர் சிஸ்டர், சசுரால் சிமர்க்கா, மன்மோகினி உள்ளிட்ட சீரியல்களில் நடித்தவர் இவர்.

கடந்த ஏப்ரல் மாதம் அபிநந்தன் என்பவருடன் வைஷாலிக்கு நிச்சயமானது.

ஆனால் ஒரு மாதம் கழித்து அந்த திருமணம் நடைபெறாது என வைஷாலி அறிவித்தார்.

இந்நிலையில் இந்தூரில் உள்ள அவரது வீட்டில் வைஷாலி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

Instagram

அந்த வீட்டை சோதனை செய்த போலீஸார் கடிதம் ஒன்றை கண்டெடுத்துள்ளனர்.

Instagram

அதில் தனது முன்னாள் காதலரால் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டு வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Instagram

வைஷாலி டக்கரின் திடீர் தற்கொலை பாலிவுட் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Instagram