பாலிவுட் படுத்துட்டு! தூக்கி நிறுத்தனும்னா? ரகுல் ப்ரீத் சிங்!

ரகுல் ப்ரீத் சிங் பாலிவுட் சினிமா குறித்து பேசியதால் சர்ச்சை!

Instagram

தமிழ், தெலுங்கு, இந்தி என பல இந்திய மொழி படங்களில் நடித்து வருபவர் ரகுல் ப்ரீத் சிங்.

தெலுங்கில் முன்னணி நாயகர்களுடன் நடித்த இவர் தமிழில் என்ஜிகே, தேவ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

சில காலமாக தென்னிந்திய படங்களில் வாய்ப்பு கிடைக்காத நிலையில் தொடர்ந்து இந்தி சினிமாக்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் “இந்தி சினிமாவை தென்னிந்திய சினிமா கொன்றுவிட்டது என்றும், பாலிவுட் சினிமாவை தூக்கி நிறுத்த முடியாது என்றும் பேசுகிறார்கள்…”

“… எந்த சினிமாவாக இருந்தாலும் அதன் கதை, நடிப்பு, தொழில்நுட்ப கலைஞர்களின் உழைப்பை பொறுத்தே வெற்றி பெறும்” என பேசியிருந்தார்.

Instagram

இதனால் அவர் தென்னிந்திய சினிமாவை இழிவுப்படுத்தும் வகையில் பேசியுள்ளதாக சர்ச்சைகள் எழுந்தது.

Instagram

அதற்கு அவர் “ஒருநாள் எல்லா மொழி சினிமாவும் சேர்ந்துவிடும். வெட்டி பேச்சுகள் பேசி நேர விரயம் செய்ய வேண்டாம்” என பதிலளித்துள்ளார்.

Instagram