செவ்வாய், 3 அக்டோபர் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 5 ஜூன் 2023 (14:55 IST)

இந்தியாவின் சிறந்த கல்லூரிகளுக்கான பட்டியலில் தமிழகத்தின் 3 கல்லூரிகள்..!

presidency college
இந்தியாவின் சிறந்த கல்லூரிகளுக்கான பட்டியல் வெளியாகி உள்ள நிலையில் அதில் தமிழகத்தைச் சேர்ந்த மூன்று கல்லூரிகள் இடம் பெற்றுள்ளன. 
 
இந்திய அளவில் சிறந்த கல்லூரிகளுக்கான பட்டியலை மத்திய அரசின் கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் சென்னையை சேர்ந்த ஒரு கல்லூரியும் கோவையை சேர்ந்த இரண்டு கல்லூரியும் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்தியாவின் சிறந்த கல்லூரிகளுக்கான பட்டியலில் முதல் இரண்டு இடத்தில் டெல்லியை சேர்ந்த கல்லூரி இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
✦ டெல்லி மிராண்டா ஹவுஸ் கல்லூரி முதலிடம் 
 
✦ டெல்லி இந்து காலேஜ் 2வது இடம் 
 
✦ சென்னை மாநிலக்கல்லூரி 3வது இடம்
 
✦ கோவை பி.எஸ்.ஜி பெண்கள் கல்லூரி 4வது இடம் 
 
✦ சென்னை லயோலா கல்லூரி 7வது இடம்
 
 
Edited by Mahendran